2022 முதல் மியாமியில் பார்முலா ஒன் - F1 அமைப்பு அதிகாரப்பூர்வ தகவல்

2022ஆம் ஆண்டு முதல் மியாமி நகரில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-19 06:50 GMT
2022ஆம் ஆண்டு முதல் மியாமி நகரில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறும் நிலையில், இரண்டாவதாக மியாமி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடத்தப்படும் என பார்முலா ஒன் அமைப்பு தெரிவித்துள்ளது. மியாமியில் உள்ள HARD ROCK மைதானத்தில் பந்தயம் நடைபெறும் எனவும், இதுவரை தேதி இறுதி செய்யப்படவில்லை என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்