ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் புதிய சாதனை - 6 முறை உலக சாம்பியன் ஹாமில்டன் அசத்தல்

இத்தாலியில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், அதிகவேகமாக சுற்றை நிறைவு செய்து, 6 முறை உலக சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் புதிய சாதனை படைத்துள்ளார்.

Update: 2020-09-06 11:49 GMT
இத்தாலியில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், அதிகவேகமாக சுற்றை நிறைவு செய்து,  6 முறை உலக சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் புதிய சாதனை படைத்துள்ளார். அவர், ஒரு சுற்றை, மணிக்கு 264 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நிமிடம் 18 நொடிகளில் காரில் கடந்து, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்