இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்

உலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

Update: 2019-06-24 19:33 GMT
உலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்றனர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை எனவும், தொடரில் மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாட, ஐ.பி.எல். அனுபவம் உதவிகரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்