ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன்

ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Update: 2019-01-27 03:50 GMT
ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கணை கிவிட்டோவை எதிர்கொண்ட ஒசோகா, 7-க்கு 6, 5-க்கு 7, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் கிவிட்டோவை வீழ்த்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்