இளையோர் ஒலிம்பிக் போட்டி...இந்தியாவிற்கு 2 வெள்ளி பதக்கங்கள்....

அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இந்த ஆண்டிற்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2018-10-08 10:14 GMT
அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இந்த ஆண்டிற்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த  துஷர் மானே துப்பாக்கிச் சூடுதலில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஜூடோ விளையாட்டில் தாபபி தேவி என்ற வீராங்கணை வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் இரண்டாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு போட்டிகளில் வீரர் வீராங்கணைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்