ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2018-09-19 18:40 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 162  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  பாகிஸ்தானை 8 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்