"ஒரு கிளாஸ் தண்ணி கூட தர மாட்டாங்க"... முதல்வர் போட்ட முக்கிய அறிவிப்பு - மனம் உருகி வாழ்த்திய டெலிவரி பாய்ஸ்

Update: 2023-08-15 14:13 GMT

ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களின் நலனைப் பாதுகாக்க அவர்களுக்கென தனியே நல வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து பணியாளர்களின் கருத்துகளைக் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்