#BREAKING || "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை" - முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்
"மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை" "திமுக ஆட்சிக்கு வந்த போது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்றோம்" அதை தான் தொடர்ந்து செய்து வருகிறோம்- முதலமைச்சர் ஸ்டாலின்
மடிக்கணினி எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் உள்ளதா என்ற ஈபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்