#BREAKING || பிரதமர் கண்முன் வந்த குஜராத் பேரழிவு.. வயநாடு மக்களை சந்தித்த பின் மனமுடைந்து பேசிய பிரதமர்.. "40 ஆண்டுகளுக்கு முன்.."
நிலச்சரிவு தொடர்பாக வயநாடு மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது...