இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் இயந்திரங்கள்.. பரபரப்பாய் தொடங்கிய பணிகள்

Update: 2024-07-05 04:48 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், 276 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்