நேற்று முதல்வரை சந்தித்த திருமா... விஷயம் தெரிந்து கொதிக்கும் அதிமுக தரப்பு
மாநில அரசு நினைத்தால் மதுக்கடைகளை மூடலாம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வருடத்திற்கு வருடம் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.