``முட்டி போட்டு தட்டேந்துனனா..? என் காசுல நீ... IPS வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிரு..'' - சீமான்
``முட்டி போட்டு தட்டேந்துனனா..? என் காசுல நீ... IPS வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிரு..'' - வருணை வறுத்தெடுத்த சீமான்
திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு கேள்வி எழுப்பியிருக்கும் சீமான், திமுகவுக்கு வேலை பார்க்க விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக ஐ.டி. விங்கில் சேரலாம் எனக் கூறியிருக்கிறார்.