உ.பி. சட்டசபைக்குள்ளேயே கடல் போல வெள்ளம்.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-08-01 05:07 GMT

உத்தர பிரதேசத்தின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில்,

கனமழை காரணமாக உத்தரப்பிரதேச சட்டசபைக்குள் மழை நீர் புகுந்தது. கனமழை காரணமாக லக்னோ மாநகராட்சிக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்