தேசிய கல்வி கொள்கையை எந்த நேரத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
"தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்"
"கடந்த ஆண்டு, முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது"
"செயல்திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது"
"அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்"