#BREAKING || இதுவரை வரலாற்றில் யாருமே செய்யாததை செய்யும் விஜய் - வியந்து பார்க்க வைக்கும் வியூகம்

Update: 2024-10-26 16:58 GMT

தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் QR CODE

தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம்

வி.சாலை, விழுப்புரம்/2/தவெக மாநாட்டில் வருகை பதிவு - விஜய் புதிய வியூகம்

Tags:    

மேலும் செய்திகள்