விஜய் வருகை.. 2026 தேர்தல்.. திமுக.வினருக்கு பறந்த உத்தரவு - மக்கள் சொன்ன கருத்து

Update: 2024-10-07 15:46 GMT

அரசியலுக்கு நடிகர் விஜய் வருகை... சூடு பிடிக்கும் 2026 தேர்தல்... தேர்தல் பணிகளைத் தொடங்க, தி.மு.க.வினருக்கு துணை முதல்வர் உதயநிதி உத்தரவு... இவை குறித்து 'வாய்ஸ் ஆப் பீப்பிள்' பகுதியில் மக்கள் தெரிவிக்க கருத்துக்களை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்