"தவெக மாநாட்டின் இடம், தேதி"..ஒரே வார்த்தையில் முடித்த புஸ்ஸி ஆனந்த்

Update: 2024-08-22 10:29 GMT

த.வெ.க. மாநாடு தேதி, இடம் குறித்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் என, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்