"இதனால் தான் திமுகவுடன் நிற்கிறேன்.. அதிமுகவை நம்பிய மக்களுக்கு அம்போ.." - ஓபனாக சொன்ன திருமாவளவன்
சமூக நீதிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் எதிரான கட்சி பாஜக என்பதால்தான் ஸ்டாலின் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், அதனால் தான் நாங்கள் திமுகவுடனான கூட்டணியில் பயணிப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.