"400+ சீட் இல்லைனா காஷ்மீர் இல்லையா?" - அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

Update: 2024-05-16 11:59 GMT

பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற வில்லை என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கமாட்டீர்களா என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வியை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும் என கூறியிருக்கும் கபில் சிபல், முதலில் ஏன் சீனா எடுத்துக்கொண்ட 4 ஆயிரம் கிலோமீட்டர் நிலத்தை மீட்க கூடாது? என பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்