மக்களுக்கு நேரடியாக பணியாற்றுவதற்காகவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக தென்சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.