உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த கையோடு ஒர்க் அவுட் செய்து அசத்திய அமைச்சர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி, உடற்பயிற்சி மேற்கொண்டார்.
அங்கு பல்வேறு அரசு திட்டபணிகளை அமைச்சர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அண்ணாநகர் பகுதியில் நகர் மக்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.