X தளத்தில் கைகோர்த்த சீமான், விஜய் - கூட்டணிக்கான அச்சாரமா?

Update: 2024-06-09 07:28 GMT

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி என குறிப்பிட்டுளார்.

Tags:    

மேலும் செய்திகள்