திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆயிரம் ரூபாய் வழங்கினார். அப்போது,
முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான் ஆயிரம் ரூபாய் கொடுப்பாரா, நானும் கொடுப்பேன் என கூறியது, வலைதளத்தில் வைரலாகி வருகிறது.