ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கு/ஆர்எஸ்எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? - அரசு தரப்பில் சரமாரி கேள்வி/பேரணியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? - அரசு தரப்பு/தேவர் குருபூஜை உள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறைக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் - அரசு தரப்பு