#BREAKING || தமிழகத்தை கொதிக்க வைத்த நிகழ்வு.. ஆளுநரின் ஆலோசகர் பரபரப்பு விளக்கம்

Update: 2024-10-18 14:53 GMT

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரம் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை தவிர்த்ததற்கு ஆளுரருக்கோ அல்லது ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை டி டி தமிழ் நிறுவனத்தில் நடைப்பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதை தவிர்த்து ஆளுநருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என விளக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்