"ஆளுநர் இதை நிறுத்தி கொள்ள வேண்டும்" கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு | RN Ravi

Update: 2024-09-25 13:47 GMT

கோட்சே பார்வையில் இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்