உலுக்கி போட்ட சிறுமி கொலை.. இந்த நம்பர நோட் பண்ணிக்கோங்க.. கண்டிப்பா தேவைப்படும்
புதுச்சேரியில் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகர்கள் ஆர்த்தி, கணேஷ்கர், இசை அமைப்பாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தர ராஜன், போதை பொருள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்த வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.