"அரசியல் வேறு; நட்பு வேறு" - KCR காண ஓடோடி வந்த ரேவந்த் ரெட்டி

Update: 2023-12-10 14:25 GMT

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குளியல் அறையில் விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சந்திரசேகரராவுக்கு ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், மருத்துவமனையில் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தாரிடம் கேட்டறிந்தார்

Tags:    

மேலும் செய்திகள்