பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தனது மூத்த மகன் அரசியல் பிரவேசம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.