பேசுபொருளாக மாறிய நிர்மலா சீதாராமனுக்கு வந்த லெட்டர் - அரசியலில் பரபரப்பு
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சரே, மற்றொரு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்....