தமிழகத்தில் நிபா வைரஸ்... அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2023-09-13 12:18 GMT

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் காரணமாக, தமிழக எல்லையோர மாவட்டங்களில் சோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்