நாகர்கோயிலில் நடந்த பேச்சுவார்த்தை.. பாஜக ஆதரவு சங்கம், அதிமுக வரவேற்பு

Update: 2024-07-22 15:35 GMT

நாகர்கோயிலில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொழிற்சங்க பிரதிநிதிகள், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில், நாள் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு 45 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கவும், பல்வேறு பண பலன்களுக்கான தொகையை உயர்த்தவும் உடன்பாடு ஏற்பட்டது. இதற்காக, வனத்துறை அமைச்சரை பாஜக ஆதரவு தொழிற்சங்கம் பாராட்டு தெரிவத்துள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்