தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்ட MR விஜயபாஸ்கர் கொடுத்த திடீர் ட்விஸ்ட் | MR vijayabhaskar

Update: 2024-07-03 04:58 GMT

கரூர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் முன்ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்துள்ளார். குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தனது ஆதரவாளர்களை வைத்து அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்