"மோடி ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் இருக்காது"...மேடையில் அனல் பறக்க பேசிய ஆ.ராசா

Update: 2024-01-31 01:54 GMT

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் அரசியல் சட்டம் இருக்காது, உச்சநீதிமன்றமும் இருக்காது என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்