BREAKING || கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு.. விளக்கம் கொடுத்த மாநகர காவல் ஆணையாளர்
- பிரதமர் rode show நடத்த மாநகர காவல்துறை மறுப்பு - பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையாளர் சார்பாக கடிதம் அனுப்பியுள்ளது.
- சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை
- மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.