தந்தையர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட் | MK Stalin | Fathers Day | Thanthitv
தந்தையர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்றும், தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்..