இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்துள்ளார்... காண்ட்ஸ் வெளியேறுவதால் உடனடியாக பாதிப்பு ஏதும் இல்லை என்ற போதிலும் இது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்... காசா போருக்கு முடிவு ஏற்படுவது சாத்தியமற்றுப் போகவும், லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் மோதல் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது... போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல... படைகளில் சேர வேண்டிய நேரம் இது என்று நெதன்யாகு கான்ட்சின் விலகலுக்கு பதிலளித்துள்ளார்..