ஒரு வார காலத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.