"அந்த கட்சி ஒரு கருத்து கூட சொல்ல தகுதியில்லை" - அமைச்சர் பரபரப்பு பேட்டி
மனோ தங்கராஜ், அமைச்சர்/"பா.ஜ.க. கொள்கையே பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு"
"பா.ஜ.க.வில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை"
"ஒரு கருத்து கூட கூறுவதற்கு தகுதியில்லாத கட்சி பா.ஜ.க."