"இதற்கு பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை" - அமைச்சர் முத்துசாமி மறுப்பு
- "அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு மறுப்பு"
- "எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லித்தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்கிறோம்"- அமைச்சர் முத்துசாமி
- "இதில் என்ன புதிதாக தவறு கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை"
- "இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு அல்ல"
- "இதற்கு பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை"-அமைச்சர் முத்துசாமி