சொந்த மண்ணில் அமைச்சர் செந்தில் பாலாஜி - பார்த்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மாற்றம்

Update: 2024-10-07 02:57 GMT

சொந்த மண்ணில் அமைச்சர் செந்தில் பாலாஜி - பார்த்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மாற்றம்

கரூர் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜாமினில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக சொந்த ஊரான கரூருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றார். கரூர் பயணியர் மாளிகைக்கு சென்ற அமைச்சர் செந்தில்பாஜியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்