கனமழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கான நிவாரணத் தொகைகை உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழியிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி விமானநிலையத்தில் திமுக எம்.பி கனிமொழியை சந்தித்த விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினார்கள். உடைப்பு ஏற்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் சீரமைத்து கரைகளை பலப்படுத்த வேண்டும், மானிய விலையில் குறுகிய கால நெல் விதைகள் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். Uploaded On 03.01.2024