தவெக மாநாடு வெற்றி பெற முக்கிய பூஜை செய்த தாடி பாலாஜி

Update: 2024-10-24 14:48 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிகரையில் உள்ள ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில், நடிகர் தாடி பாலாஜி மனமுருகி வழிபட்டார். தமிழக வெற்றி கழகத்தின் கொடி, பேட்ச் உள்ளிட்டவற்றை தட்டில் வைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் பெயரில், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார், தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி, நடிகரும் எனது நண்பருமான விஜய், அனைத்திலும் வெற்றிபெற தன்னால் முடிந்த சிறு பூஜையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்