பாஜக தேசியதலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவுக்கு கட்சியின் தேசிய பொதுக்குழு இன்று ஒப்புதல் அளித்தது.
மேலும், கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் பிற்கால ஒப்புதலுக்கு உட்பட்டு, சுயாதீனமாக குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய பொதுக்குழுகூட்டத்தின் இரண்டாவது நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,