"போதைப்பொருள் தலைநகரமா தமிழ்நாடு?" ஜெயக்குமார் விமர்சனம்
போதைப் பொருள், எல்லா இடங்களுக்கும், எல்லா மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும், போதை பொருட்களை தடுக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.