"அதிமுகவுக்குதான் வருவார்கள் வேறு வழியில்லை...No other way"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Update: 2024-08-01 17:26 GMT

திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் அதிமுகவை நோக்கி வரும் காலம் வந்துவிட்டதாக கூறியிருக்கும் ஜெயக்குமார், அக்கட்சிகள் அதிமுகவுக்குதான் வருவார்கள், No other way என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்