#Breaking : பாலை வார்த்த அறிவிப்பு - CM ஸ்டாலின் அதிரடி உத்தரவு... உற்சாகத்தில் தென்மாவட்ட மக்கள்

Update: 2024-10-30 10:22 GMT

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்

காரியாபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் - முதல்வர் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்