ஜாமின் கிடைக்காததை வடிவேலு பாணியில் சொல்லி செந்தில்பாலாஜியை கலாய்த்த தம்பிதுரை

Update: 2024-09-19 04:45 GMT

ஓசூரில், அதிமுக சார்பில் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓசூரில் பெரிய டாடா கம்பெனியையும் கிருஷ்ணகிரி அருகே ஓலா கம்பெனியையும் கொண்டு வந்தார். தற்போதைய திமுக ஆட்சியில் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம், ஒரு தொழிற்சாலையையாவது கொண்டு வந்தார்களா என்று கேள்வி எழுப்பினார். காவியை ஒழிப்பேன் என்று கூறும் திமுக, பேருந்துகளில் மஞ்சள் காவி கலரை தீட்டி உள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், வடிவேலு பட காமெடியை சுட்டிக்காட்டி, ஒருவருக்கு ஜாமின் எப்போது கிடைக்கும் என திமுக காத்து கொண்டிருப்பதாக கூறினார்.....

Tags:    

மேலும் செய்திகள்