ஆளுநர் மாளிகை சம்பவம் - வைகோ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Update: 2023-10-27 10:45 GMT

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துவதை மக்கள் நன்றாக அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்