தமிழகத்தில் பாலியல் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாக கவலை தெரிவித்திருக்கும் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், குற்றவாளியை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார்.